`மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.
No comments:
Post a Comment