Saturday, 25 March 2017

நிஜமாவே நயன்தாரா ஒத்துக்கிட்டாரா?

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோ இல்லாமல் அவரே ஹீரோவாக நடிக்கும் படங்களும் அவரை தேடி வருகின்றன.இந்த காரணத்தால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.


 புதுமுக இயக்குனர் ஒருவர் சூரியை ஹீரோவாக வைத்து முழுநீள காமெடி படத்தை எடுக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிக்குமாறு அந்த இயக்குனர் நயன்தாராவை அணுகினாராம்.புதுமுக இயக்குனர் சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் சூரி ஹீரோவாக இருந்தாலும் சரி அந்த படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.



No comments:

Post a Comment

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...