Friday, 10 July 2020

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவனுக்கு 14 வயசு!

இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.. அந்த நேரத்தில் வெயிலும் அதிகமாக இருந்தது... அதனால் அவர் மேலும் பதட்டமானார்.. இதை பார்த்த சிலர், அவரை அங்கிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தற்போது கொரோனா பீதி உள்ளதால், உடனடியாக அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. தாயையும், மகனையும் ஒரு ரூமில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மறுநாள் அவருக்கு தொற்று உறுதியானது.. அதனால் உடனடியாக அவரை வேறு ரூமுக்கு மாற்றினர்.. ஜுலை 4-ம் தேதி, நிலைமை மோசமாகிவிட்டதால், பாவ்நகரில் உள்ள கோவிட் -19 மையத்திற்கு அனுப்பப்பட்டார். சிறுவன் மட்டும் தனியாகவே இருந்தான்.. அவனுக்கு தொற்று பற்றியும், அம்மாவின் நிலைமை பற்றியும் எதுவுமே புரியாமல் கலங்கி கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில், மாஸ்க் அணிந்த ஒருவர் சிறுவனிடம் வந்துள்ளார்.. வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார்.. தன்னை டாக்டர் என்று சிறுவனிடம் சொல்லிய அந்த மர்ம நபர், உனக்கும் கொரோனா இருக்கான்னு பார்க்கணும்.. என்று சொல்லி கொண்டே சிறுவனின் ஷர்ட் பட்டனை கழட்ட சொல்லி உள்ளார். அவனும் சட்டையை கழட்டி உள்ளான் உடனே அவன் கையை பிடித்து நாடி பார்த்துள்ளார்... பிறகு, அவனை தரையில் படுக்க வைத்து, தன் அருவருப்பான செயலை காட்டி உள்ளார்.. உடம்பெல்லாம் கைகளால் தொட்டு, என்னென்னமோ செய்வதை பார்த்து பயந்துபோன சிறுவன், அலறி அடித்து கொண்டு எழுந்து ஓடினான்.. அங்கிருந்தவர்களிடம் இதை பற்றி சொல்லி கதறினான்.. இதனால் போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை விசாரித்தனர்.. அவர் டாக்டரே இல்லை என்றும், சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியது உண்மைதான் என்பதும் தெரியவந்தது. உடனடியாக எப்ஐஆர் பதியப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

Wednesday, 5 April 2017

காஷ்மீரில் பாகிஸ்தான் சீருடை அணிந்து கிரிக்கெட்விளையாடிய இளைஞர்கள்



காஷ்மீர் மாநிலத்தின் உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்று பாகிஸ்தான் சீருடை அணிந்து விளையாடி உள்ளனர். மேலும் போட்டி ஆரம்பிக்கும் போது பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதத்தையும் பாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பாகிஸ்தானின் பச்சை சீருடை அணிந்திருந்த அந்த அணியின் பெயர் பாபா தர்யா உத் தின். இந்த பெயர் கண்டர்பாலில் அமைந்துள்ள புகழ்பெற்ற மசூதியின் துறவியின் பெயர். மற்றொரு அணி வெள்ளை சீருடை அணிந்து இருந்தது. இந்த மைதானமும் உள்ளூர் போலீஸ் நிலையம் அருகே இருந்ததுதான் சிறப்பு.

கண்டேர்பாலில் உள்ள வெயில் மைதானத்தில் ஏப்ரல் 2 ந்தேதி இந்த போட்டி நடந்து உள்ளது. அன்று ஷெனனி நஷ்ரி பிரிவினைவாதிகள் சுரங்க பாதையை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

நாங்கள் எங்கள் அணியை மிக வித்தியாசமாக காட்ட எண்ணினோம். மேலும் காஷ்மீர் பிரச்சினையை மறக்கவில்லை என்பதை மற்ற காஷ்மீரிகளுக்கு காட்ட விரும்பினோம். அதனாலேயே இந்த பொருத்தமான இந்த கவர்ச்சியான விஷயத்தை தேர்வு செய்தோம் என அந்த அணியினர் தெரிவித்து உள்ளனர்.

Wednesday, 29 March 2017

ஒரு நாளில் நீங்க rs.1000 வரைக்கும் சம்பாதிக்கலாம் 0% முதலீட்டில்


ஒரு நாளில் நீங்க  rs.1000 வரைக்கும்  சம்பாதிக்கலாம்  0% முதலீட்டில்!  அது எப்படி?

அதற்கு தேவை படும் பொருட்கள் என்னவென்று
சொல்லிவிடுகிறேன்


தேவைப்படும் பொருட்கள்:


* Android Mobile


* 200 MB Data
Steps,


1)முதலில் playstore கு சென்று champcash என்னும் ஆப் டவுன்லோட் செயுங்கள்

2)அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து register பண்ணுங்கள்

3)sponser id என்று கேட்கும் அப்போது ...13590462  டைப் செய்து ok கொடுங்கள்.

4)மேலே உள்ள sponser id போட்டாள் உங்களுக்கு 1$ (1$=Rs.66) கிடைக்கும்
அதாவது 66 ருபாய்

5)அடுத்து உங்கள் challenge முடிக்க வேண்டும் இதுதான் முக்கியமான பகுதி

உங்கள் சால்லேஞ்சில் மொத்தம் ஆறில் இருந்து வொன்பது ஆப்ஸ் இருக்கும்


அந்த வொன்பது அப்ப்சையும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஒன்பது ஆப்ஸ் என்று சொன்னதும் சோர்ந்து போய்விடாதீர்கள்


மொத்தம் அப்ப்சையும் டவுன்லோட் செய்வதற்கு வெறும் 150-200 mb தான்
செலவாகும்.
நீங்கள் ஒருமுர செலவழித்து சால்லேங்கை முடித்தவுடன் உங்கள்


அக்கௌன்ட் அக்டிவேட் ஆகிவிடும் பிறகு நீங்கள் 1mb கூட செலவழிக்க


தேவை இல்லை.
(நினைவில் கொள்ளவேண்டியது: நீங்கள் உங்கள் ஆறில் இருந்து பத்து


அப்ப்ஸ் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த வுடன் ஒவொரு


அப்ப்சையும் இரண்டு நிமிடங்கலகு ஓபன் செய்து வைக்க வெண்டும் இரண்டு


நிமிடம் சென்ற பிறகு நீங்கள் மற்றொரு ஆபை டவுன்லோட் செய்யலாம்)



6)உங்கள் சாலேஞ்சை வெற்றிகரமாக முடித்த வுடன் உங்களுக்கு சம்ப்காஷ்


home page ஓபன் ஆகும் உங்கள sponser id நோட் செய்து உங்கள் நண்பர்கள்


இடம் ஷேர் செயுங்கள் அவர்களையும் champcashகு சேர்த்து விட்டு உங்கள்


sponser idஇல் register பண்ண சொல்லுங்கள் ..register செய்து உங்கள் நண்பர்கள்


தன்னுடைய சாலேஞ்சை முடித்தால் உங்களுக்கு 1 டாலர் அதாவது 66 ருபாய் வரும்
7)ஒரு நாளில் பத்து பேரை சேர்த்து விடீர்கள் என்றல் உங்களுக்கு 10$ வரும் அதாவது 600 ருபாய்.


8)நீங்கள் சம்பாதித்த பணத்தை recharge அல்லது உங்கள் பேங்க்
அகௌண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்து விடலாம்.

எத்தனையோ பள்ளயிரகனக்கானமக்கள் இந்த ஆப் இன்மூலம் ஒருநாளில் ,
2000 ருபாய் வரை சம்பதிகிறார்கள். நீங்களும் விரைவில் செயல் படுங்கள் .

Saturday, 25 March 2017

படுக்கைக்கு வராட்டா சீரியலில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டினார்: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்.


பிரபல தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா ஷிண்டே.பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ஷில்பா ஷிண்டே. அந்த தொடரை சஞ்சய் கோஹ்லி என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து தயாரித்து வருகிறார்.இந்நிலையில் சஞ்சய் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா. இது குறித்து ஷில்பா கூறுகையில்,

சஞ்சய் ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சய் என்னிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை. என்னை அடிக்கடி செக்ஸி என்று அழைத்தார். மேலும் ஏதாவது காரணம் சொல்லி என் மீது கை வைத்தார்.


மிரட்டல் :
தன்னுடன் படுக்கைக்கு வராவிட்டால் தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிடுவேன் என்று சஞ்சய் என்னை மிரட்டினார். இது குறித்து நான் சக நடிகையிடம் கூறியதற்கு அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.



தொல்லை :
சஞ்சய் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒருமுறை மேக்கப்மேன் பிங்கு பட்வா பார்த்தார். இதையடுத்து மறுநாளே பிங்குவை வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.

மனஅழுத்தம்
 கடந்தமனஅழுத்தம் கடந்த ஆண்டு மனஅழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டேன். அதை தாங்க முடியாமல் தான் தற்போது வெளியே கூறுகிறேன். இந்த துறையில் இது போன்ற பாலியல் தொல்லை குறித்து பேச நடிகைகள் பயப்படுகிறார்கள்.


நீக்கம் சஞ்சய் கோஹ்லியின் ஆசைக்கு இணங்க மறுத்ததை அடுத்து என்னை தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிட்டார். இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால் போலீஸ்காரர் மகேஷ் பாட்டில் நான் கூறுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார் என்றார் ஷில்பா


எறும்பு கடியில் ஹீரோயின் மயக்கம்

மைசூர் காட்டுபபகுதியில் ‘மதிப்பெண்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது முட்புதருக்குள் தவறி விழுந்தார் ஹீரோயின். இதுபற்றி பட இயக்குனர் கே.கிருஷ்ணமூர்த்தி கூறியது: தாயின் சபதத்தை நிறைவேற்ற கலெக்டர் படிப்பு படிக்க சென்னை வரும் ஹீரோவுக்கு ஒரு பெண் உதவுகிறார். கலெக்டராக பட்டம்பெற்ற பின் மைசூரில் பணிக்கு செல்கிறான். அங்கு ஒரு ஆபத்தில் சிக்குகிறான். அதிலிருந்து மீள முடிகிறதா என்பது கிளைமாக்ஸ். இதில் ஸ்ரீஜித் ஹீரோ. நேகா, அமிர்தா ஹீரோயின்கள். குமரன் ஜி.ஒளிப்பதிவு. ஷாம் சி.எஸ் இசை. கதை, வசனம் பாடல் எழுதி தயாரிக்கிறார் இரா.சோதிவாணன்.

மைசூர் சாமுண்டி காட்டுப்பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. வெடி குண்டு வீசும் காட்சியில் படப்பிடிப்பிலிருந்த அமிர்தா பயத்தில் அருகிலிருந்த முட்புதருக்குள் தவறி விழுந்தார். அவரது உடலில் பல இடங்களில் முள் குத்தி கிழித்ததுடன் காட்டு எறும்புகள் கடித்ததில் அமிர்தாவுக்கு மயக்கம் வந்தது. கிராம வைத்தியர் வந்து அமிர்தா உடல் முழுவதும் பச்சிலை மருந்தை தடவி விட்டார். படப்பிடிப்பில் இது அதிர்ச்சி சம்பவமாகி விட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகே அமிர்தா சகஜநிலைக்கு வந்தார். இவ்வாறு இயக்குனர் கூறினார்.

டெல்லியில் பரபரப்பு மரத்தில் ஏறி போராடிய நம் விவசாயிகள்.. கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய விஷால்...


மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டார் விஷால்.
விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ரமேஷ் மற்றும் அகிலன் ஆகியோர் இன்று மதியம் திடீரென மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர்.

அப்போது அங்கு நடிகர் விஷால், இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பதற்றமடைந்த விஷால், கையெடுத்து கும்பிட்டு இளைஞர்களை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார். போராட்டமே கெட்டுவிடும், தயவு செய்து கீழே இறங்குங்கள், ரெண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்றெல்லாம் விஷால் கூறினார்.
சுமார் 10 நிமிட நேரம் கெஞ்சிய பிறகு இரு இளைஞர்களும் கீழே இறங்கினர். அப்போதுதான் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அவர்களை திருப்பியனுப்பினர் விவசாயிகள்

அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே இறங்கிய இளைஞர்களை விஷாலும் பிறரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.

குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய நடிகை.

`மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள  ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில்  `நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். 


பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில்  அவருக்கு  ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். 



அதேபோல் பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டுக்கு ஒன்றுக்கு கேத்தரின்  தெரசா நடனமாடுகிறார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படுகிறது. இது  தெலுங்கு பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

"டிரஸ்ஸை முழுசா கழட்டு".. கொரோனா இருக்கான்னு பாக்கணும்..14 வயது சிறுவனிடம்.. குஜராத்தில் ஒரு கன்றாவி

குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவன...